அம்பட்டன்
ampattan
நாவிதன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாவிதன். Barber; பிராமணனுக்கு வைசியமனைவியிடம் பிறந்த மகன். (மனு. 284.) Son born to a Brahmin by a Vaišya wife;
Tamil Lexicon
s. (fem. அம்பட்டத்தி, அம் பட்டச்சி) a barber, நாவிதன்.
J.P. Fabricius Dictionary
[ampaṭṭaṉ ] --அம்பஷ்டன், ''s.'' A barber; the barber caste, நாவிதன். ''(c.)'' Wils. p. 62.
Miron Winslow
ampaṭṭaṉ
n. ambaṣṭha.
Barber;
நாவிதன்.
ampaṭṭaṉ
n. ambaṣṭha.
Son born to a Brahmin by a Vaišya wife;
பிராமணனுக்கு வைசியமனைவியிடம் பிறந்த மகன். (மனு. 284.)
DSAL