Tamil Dictionary 🔍

அம்பர்

ampar


அவ்விடம் ; ஓர் ஊர் ; ஒருவகைப் பிசின் ; ஓர்க்கோலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓர்க் கோலை. 2. Ambergris, a morbid secretion of the liver or intestines of the spermaceti whale; ஒருவகைப் பிசின். 1. Amber, a fossil resin, succinite; ஓர் ஊர். Name of a village of historical importance in Tanjore district; அங்கே. அம்பர்ப் பருந்துபட (பெரும்பாண். 117). Yonder, there;

Tamil Lexicon


s. (Engl.) amber. மீனம்பர், பொன்னம்பர், different kinds of amber.

J.P. Fabricius Dictionary


அவ்விடம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ampr] ''s.'' That place, there, அவ் விடம். 2. Name of a town in சோழதேசம், ஓரூர். 3. Amber, Succinum, ''L.'' See ஒக்கோலை.

Miron Winslow


ampar
adv. அ.
Yonder, there;
அங்கே. அம்பர்ப் பருந்துபட (பெரும்பாண். 117).

ampar
n.
Name of a village of historical importance in Tanjore district;
ஓர் ஊர்.

ampar
n. U. 'ambar.
1. Amber, a fossil resin, succinite;
ஒருவகைப் பிசின்.

2. Ambergris, a morbid secretion of the liver or intestines of the spermaceti whale;
ஓர்க் கோலை.

DSAL


அம்பர் - ஒப்புமை - Similar