அமைச்சு
amaichu
அமைச்சன் ; அமைச்சு இயல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மந்திரித்தன்மை. (குறள், 64, அதி. அவதா.) 2. Office and functions of a minister; அமைச்சன். அருவினையு மாண்ட தமைச்சு (குறள், 631). 1. Minister;
Tamil Lexicon
s. see அமச்சு.
J.P. Fabricius Dictionary
, [amaiccu] ''s.'' The office of a mi nister, மந்திரித்தொழில். 2. A minister of state, மந்திரி. ''(p.)''
Miron Winslow
amaiccu
n. id.
1. Minister;
அமைச்சன். அருவினையு மாண்ட தமைச்சு (குறள், 631).
2. Office and functions of a minister;
மந்திரித்தன்மை. (குறள், 64, அதி. அவதா.)
DSAL