அமைச்சன்
amaichan
மந்திரி ; வியாழன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மந்திரி. (பிங்.) 1. Minister; மந்திரித்தலைவன். (பிங்.) 2. Prime minister; மந்திரித்தலைவனுடைய நட்பாளன். (பிங்.) 3. Friend of the prime minister; வியாழன். (சூடா.) 4. The planet Jupiter;
Tamil Lexicon
amaiccaṉ
n. amā-tya.
1. Minister;
மந்திரி. (பிங்.)
2. Prime minister;
மந்திரித்தலைவன். (பிங்.)
3. Friend of the prime minister;
மந்திரித்தலைவனுடைய நட்பாளன். (பிங்.)
4. The planet Jupiter;
வியாழன். (சூடா.)
DSAL