அமுதுசெய்தல்
amuthuseithal
உண்ணுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உண்ணுதல். வெண்ணெய்...அமுதுசெய்து (பாரத. நச்சுப். 1). To dine, a term of respect;
Tamil Lexicon
புசித்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
amutu-cey-
v.tr. id.+.
To dine, a term of respect;
உண்ணுதல். வெண்ணெய்...அமுதுசெய்து (பாரத. நச்சுப். 1).
DSAL