Tamil Dictionary 🔍

அமுதகிரணன்

amuthakiranan


காண்க : அமிர்தகிரணன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்திரன். (திவா.) Moon, as nectar-rayed;

Tamil Lexicon


சந்திரன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The moon, ''lit.'' the nectar-rayed.

Miron Winslow


amuta-kiraṇaṉ
n. id.+.
Moon, as nectar-rayed;
சந்திரன். (திவா.)

DSAL


அமுதகிரணன் - ஒப்புமை - Similar