Tamil Dictionary 🔍

மொழுக்கன்

molukkan


தடித்தவன் ; மட்டமான வேலை ; வேலைப்பாடில்லாத அணிகலன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேலைப்பாடில்லாத ஆபரணம். Loc. 1. Plain jewel without elaborate or fine engraving or filigree work; தடித்தவன். (யாழ். அக.) 3. Stout man; சாதாவேலை. (யாழ். அக.) 2. Plain workmanship;

Tamil Lexicon


மழுக்கன், s. a plain jewel, மொழுங்கன், மழுங்கன். மொழுக்கனோலை, a plain ear-ring.

J.P. Fabricius Dictionary


, [moẕukkṉ] ''s.'' [''for'' மழுங்கன்.] A jewel without engraving, a plain jewel. மொழுக்கன்மோதிரம். A plain ring. மொழுக்கனோலை. A plain ear-ring for a female.

Miron Winslow


moḻukkaṉ
n. cf. மழுங்கன்.
1. Plain jewel without elaborate or fine engraving or filigree work;
வேலைப்பாடில்லாத ஆபரணம். Loc.

2. Plain workmanship;
சாதாவேலை. (யாழ். அக.)

3. Stout man;
தடித்தவன். (யாழ். அக.)

DSAL


மொழுக்கன் - ஒப்புமை - Similar