Tamil Dictionary 🔍

அறுமீன்

arumeen


ஆறுமீன் தொகுதியாகிய கார்த்திகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கார்த்திகை. (பிங்.) Pleiades, as containing six stars;

Tamil Lexicon


--அறுவாய், ''s.'' The plei ades regarded as six stars being the third lunar constellation of the Hindus, கார்த்திகைநாள். ''(p.)''

Miron Winslow


aṟu-mīṉ
n. ஆறு3+.
Pleiades, as containing six stars;
கார்த்திகை. (பிங்.)

DSAL


அறுமீன் - ஒப்புமை - Similar