Tamil Dictionary 🔍

அமளி

amali


ஆரவாரம் ; கட்டில் ; படுக்கை அறை ; மிகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மக்கட் படுக்கை. அமளியங்கட் பூவணைப் பள்ளி (சீவக. 1710). 1. Bed, mattress, sleeping couch; ஆரவாரம். வந்தபோதிருந்த அமளிகாண் (திவ். திருநெடுந். 21, வ்யா.) 2. Tumult, uproar, bustle, stir, press of business; மிகுதி. பனம்பழம் இப்போது நல்ல அமளியா யிருக்கும். (J.) 3. Abundance; கட்டில். மணிக்காலமளி (பெருங். உஞ்சைக். 33, 106.). Cot, bedstead;

Tamil Lexicon


s. tumult, uproar, bastle, affray, ஆரவாரம்; 2. bed, படுக்கை. அமளி பண்ணினான், he caused disturbance. அமளிதுமளி, great tumult.

J.P. Fabricius Dictionary


தெரு.

Na Kadirvelu Pillai Dictionary


, [amḷi] ''s.'' Tumult, uproar, bustle, stir, press of business, ஆரவாரம். ''(c.)'' 2. Bed, mattress, &c., for sleeping on, மெத் தை. ''(p.)'' 3. Sleeping room, பள்ளியறை. 4. ''[prov.]'' Abundance, fruitfulness, மிகுதி. அவன் வீட்டிலேயின்றைக்கு மிகவுமமளியாயிருப்ப தேது. What is the bustle in his house to-day? பனம்பழமிப்போதுநல்லவமளியாயிருக்கும். Now palmyra fruit will be more abundant.

Miron Winslow


amaḷi
n. prob. அமல்-. [M. amaḷi.]
1. Bed, mattress, sleeping couch;
மக்கட் படுக்கை. அமளியங்கட் பூவணைப் பள்ளி (சீவக. 1710).

2. Tumult, uproar, bustle, stir, press of business;
ஆரவாரம். வந்தபோதிருந்த அமளிகாண் (திவ். திருநெடுந். 21, வ்யா.)

3. Abundance;
மிகுதி. பனம்பழம் இப்போது நல்ல அமளியா யிருக்கும். (J.)

amaḷi
n.
Cot, bedstead;
கட்டில். மணிக்காலமளி (பெருங். உஞ்சைக். 33, 106.).

DSAL


அமளி - ஒப்புமை - Similar