Tamil Dictionary 🔍

ஏமாளி

yaemaali


பேதை , அறிவிலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேதை. நெறியிலாத வேமாளி. (திருப்பு. 530). Simpleton, dunce, fool;

Tamil Lexicon


ēmāḷi
n. id.+ ஆள்-. [M. ēmāḷi.]
Simpleton, dunce, fool;
பேதை. நெறியிலாத வேமாளி. (திருப்பு. 530).

DSAL


ஏமாளி - ஒப்புமை - Similar