மரகதநாயகம்
marakathanaayakam
நடுவிற் பச்சைக்கல் வைத்து இழைத்த காலாழிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நடுவிர் பச்சைக்கல் வைத்திழைத்த காலாழி வகை. (சிலப், 6, 97, அரும.) A toe-ring set with gems round an emerald in the centre;
Tamil Lexicon
marakata-nāyakam
n. id.+.
A toe-ring set with gems round an emerald in the centre;
நடுவிர் பச்சைக்கல் வைத்திழைத்த காலாழி வகை. (சிலப், 6, 97, அரும.)
DSAL