அமணானைப்படுதல்
amanaanaippaduthal
காமவேறுபாடு அடைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காமவிகாரமடைதல். களிறு...அமணானைப்பட்டுத் திரியுமா போலே (திவ். இயற். திருவிருத். 15, வ்யா.) To burn with lust;
Tamil Lexicon
amaṇ-āṉai-p-paṭu-
v.intr. id.+.
To burn with lust;
காமவிகாரமடைதல். களிறு...அமணானைப்பட்டுத் திரியுமா போலே (திவ். இயற். திருவிருத். 15, வ்யா.)
DSAL