அங்குலம்
angkulam
கைவிரல் ; விரலகலம் , ஒரு விரற்கணு அளவு ; ஓரடியின் பன்னிரண்டில் ஒரு பங்கு , 2.5 சென்டிமீட்டர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவிர லகலம். அங்குலத்தளவையாமே (கந்தபு. அண்ட.5) 2. Inch, a measure of length, as a finger's breadth; கைவிரல். கமலங்க ணிகரு மங்குலத் திருக்கை (மருதூ. 48). 1. Finger; அணிவிரல். (அக. நி.) Ring-finge;
Tamil Lexicon
s. a finger, விரல்; 2. finger's breadth, விரற்கடை. அங்குலம் அங்குலமாய், inch by inch.
J.P. Fabricius Dictionary
, [angkulam] ''s.'' A finger, விரல். 2. Finger's breadth, விரற்கடை. 3. ''(c.)'' Digit, one twelfth part of any dimensions. Wils. p. 11.
Miron Winslow
aṅkulam
n. aṅgula.
1. Finger;
கைவிரல். கமலங்க ணிகரு மங்குலத் திருக்கை (மருதூ. 48).
2. Inch, a measure of length, as a finger's breadth;
ஒருவிர லகலம். அங்குலத்தளவையாமே (கந்தபு. அண்ட.5)
aṅkulam
n. aṅgula.
Ring-finge;
அணிவிரல். (அக. நி.)
DSAL