அபூர்வம்
apoorvam
புதியது ; அரியது ; அருமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருமத்தால் சன்மாந்தரங்களிற் பலத்தைக் கொடுக்கும்படி தோன்றுவது. (சி. சி. பர. பிரபா. 2) 2. That which arises from Karma and leads to results aimed at; புதிதானது. 1. That which has not existed before, is quite new, rare;
Tamil Lexicon
s. (அ, priv.) what is not old, நூதனம்; 2. rareness, அருமை; 3. anything extraordinary.
J.P. Fabricius Dictionary
apūrvam
n. a-pūrva.
1. That which has not existed before, is quite new, rare;
புதிதானது.
2. That which arises from Karma and leads to results aimed at;
கருமத்தால் சன்மாந்தரங்களிற் பலத்தைக் கொடுக்கும்படி தோன்றுவது. (சி. சி. பர. பிரபா. 2)
DSAL