அபிராமம்
apiraamam
அழகு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழகானது. கொடுஞ்சமரிற் பட்ட வடுத்துளைத்த கல்லபிரா மம் (தனிப்பா. i, 92, 7). That which is beautiful, lovely, pleasing, delightful;
Tamil Lexicon
s. beauty. அபிராமி, a beautiful woman; 2. Parvathi; Saraswati.
J.P. Fabricius Dictionary
, [apirāmam] ''s.'' Beauty, அழகு; [''ex'' அபி, before, ''et'' ரம், to sport.] Wils. p. 55.
Miron Winslow
apirāmam
n. abhi-rāma.
That which is beautiful, lovely, pleasing, delightful;
அழகானது. கொடுஞ்சமரிற் பட்ட வடுத்துளைத்த கல்லபிரா மம் (தனிப்பா. i, 92, 7).
DSAL