Tamil Dictionary 🔍

அபியோகம்

apiyokam


இடித்துரை ; போருக்கழைக்கை ; முறையீடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தனக்குப் பிறர்செய்த தீங்கை அரசனிடம் முறையிடுகை. (சுக்கிரநீதி, 262.) Complaint, representation to the king of the wrongs done to a person;

Tamil Lexicon


s. challenging to fight; war.

J.P. Fabricius Dictionary


, [apiyōkam] ''s.'' Challenging to fight, போருக்கழைக்கை. 2. War, battle, போர். 3. Prohibition, prevention, தடை; [''ex'' அபி, before.] Wils. p. 55. AB'HIYOGA.

Miron Winslow


apiyōkam
n.abhi-yōga.
Complaint, representation to the king of the wrongs done to a person;
தனக்குப் பிறர்செய்த தீங்கை அரசனிடம் முறையிடுகை. (சுக்கிரநீதி, 262.)

DSAL


அபியோகம் - ஒப்புமை - Similar