பிதா
pithaa
தந்தை ; கடவுள் ; பிரமன் ; சிவன் ; அருகன் ; காண்க : பெருநாரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தந்தை. 1. Father; கடவுள். (W.) 2. God; அருகன். (சூடா.) 5. Arhat; பிரமன். (பிங்.) 3. Brahmā; சிவன். (பிங்.) 4. šiva; See பெருநாரை. (பிங்.) Huge stork.
Tamil Lexicon
s. a large heron, பெருநாரை.
J.P. Fabricius Dictionary
, [pitā] ''s.'' A large heron, பெருநாரை. (சது.)
Miron Winslow
pitā
n. pitā nom. sing. of. pitr.
1. Father;
தந்தை.
2. God;
கடவுள். (W.)
3. Brahmā;
பிரமன். (பிங்.)
4. šiva;
சிவன். (பிங்.)
5. Arhat;
அருகன். (சூடா.)
pitā
n. of. புதா.
Huge stork.
See பெருநாரை. (பிங்.)
DSAL