Tamil Dictionary 🔍

அபாங்கம்

apaangkam


கடைக்கண் பார்வை ; நெற்றிக் குறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெற்றிக்குறி. (நாநார்த்த.) Sectarian mark on the forehead; கடைக்கணிப்பு. (சூடா.) Looking from the outer corner of the eye, gracious attention;

Tamil Lexicon


s. side glance, கடைக் கண் பார்வை; 2. gracious attention.

J.P. Fabricius Dictionary


கடைக்கண், கடைக்கண்பார்வை, திலகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The outer corner of the eye, கடைக்கண். Wils. p. 47. APANGA. 2. A side glance, கடைக்கண்பார்வை.

Miron Winslow


apāṅkam
n. apāṅga.
Looking from the outer corner of the eye, gracious attention;
கடைக்கணிப்பு. (சூடா.)

apāṅkam
n. apāṅga.
Sectarian mark on the forehead;
நெற்றிக்குறி. (நாநார்த்த.)

DSAL


அபாங்கம் - ஒப்புமை - Similar