Tamil Dictionary 🔍

உபாங்கம்

upaangkam


சார்புறுப்பு ; வேதாகமங்களுக்கு அங்கமாகிய நூல்கள் ; மார்க்கத்துக்குரிய குறி ; ஒருவகைத் தோற்கருவி ; பக்க வாத்தியம் ; உபாங்க தாளம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சார்புறுப்பு. 1. Minor limb or member; வேதாங்கங்களுக்கு அங்கமாயுள்ள சாத்திரங்கள். (சி. சி. 8, 14, மறைஞா.) 2. A class of writings, supplementary to the Vēdāṅgas, of which four are enumerated, viz. மீமாஞ்சை, நியாயம், புராணம், மிருதி; பக்கவாத்தியம். தார்கிண்டு வண்டுபாங்கங்கூட. (இரகு. நாட்டுப். 54). 4. Subsidiary musical instrument; அங்க முபாங்க மாகிடுநேர் பங்கமுடன் (ப்ரத. தாள. 4). 5. See உபாங்கதாளம். தோற்கருவிவகை. (சிலப். 3, 27, உரை.) 3. Kind of drum;

Tamil Lexicon


s. (உப) necessary appendages as cloths, sectarial marks etc. 2. component parts as the eyes etc. are on the face; a minor limp or member; 3. writings supplementary to the Vedangas; 4. a kind of drum.

J.P. Fabricius Dictionary


, [upāngkam] ''s.'' [''pref.'' உப.] Ne cessary appendages--as clothes, ornaments, weapons, sectarial marks, &c., மார்க்கத்துக் குரியகுறி. 2. Component parts as the eyes, mouth, nose, &c., are of the face சார்பானவுறுப்பு. Wils. p. 16. UPANGA.

Miron Winslow


upāṅkam
n. upāṅga.
1. Minor limb or member;
சார்புறுப்பு.

2. A class of writings, supplementary to the Vēdāṅgas, of which four are enumerated, viz. மீமாஞ்சை, நியாயம், புராணம், மிருதி;
வேதாங்கங்களுக்கு அங்கமாயுள்ள சாத்திரங்கள். (சி. சி. 8, 14, மறைஞா.)

3. Kind of drum;
தோற்கருவிவகை. (சிலப். 3, 27, உரை.)

4. Subsidiary musical instrument;
பக்கவாத்தியம். தார்கிண்டு வண்டுபாங்கங்கூட. (இரகு. நாட்டுப். 54).

5. See உபாங்கதாளம்.
அங்க முபாங்க மாகிடுநேர் பங்கமுடன் (ப்ரத. தாள. 4).

DSAL


உபாங்கம் - ஒப்புமை - Similar