Tamil Dictionary 🔍

அபராதம்

aparaatham


குற்றம் ; தண்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குற்றம். அடியனேன் முன்னஞ் செய்த வபராதம் (திருவிளை நான்மாடக்.25). 1. Offence, transgression, fault, crime, sin; தண்டம். 2. Fine, penalty;

Tamil Lexicon


s. (vulg. அவதாரம்) crime, guilt, fault, sin, குற்றம்; 2. a fine, punishment, தண்டம் அபராதங் கொடுக்க, to pay a fine. அபராதஞ் செய்ய, to transgress, அபராதம் போட, to fine. அபராதம் வாங்க, to exact a fine அபராதி (x நிரபராதி) a guilty man அபராதக்ஷாபணம், seeking forgiveness

J.P. Fabricius Dictionary


, [aparātam] ''s.'' Offence, transgres sion, fault, guilt, insult, affront, குற்றம். Wils. p. 44. APARAD'HA. 2. Amerce ment, penalty, mulct, தெண்டம்; [''ex'' அப, ''et'' ராத, to accomplish.] (சத். 38.) என்னபராதத்தைப்பொறுத்திரட்சிப்பாய். Pardon my fault and save me.

Miron Winslow


aparātam
n. apa-rādha.
1. Offence, transgression, fault, crime, sin;
குற்றம். அடியனேன் முன்னஞ் செய்த வபராதம் (திருவிளை நான்மாடக்.25).

2. Fine, penalty;
தண்டம்.

DSAL


அபராதம் - ஒப்புமை - Similar