Tamil Dictionary 🔍

அபயமிடுதல்

apayamiduthal


அடைக்கலம் தரும்படி கூவுதல் ; முறையீடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடைக்கலந்தரும்படி கூவுதல். அபயமிடு குரலறியாயோ (திருப்பு.180). To call for succour, appeal for protection;

Tamil Lexicon


apayam-iṭu-
v.intr. id.+.
To call for succour, appeal for protection;
அடைக்கலந்தரும்படி கூவுதல். அபயமிடு குரலறியாயோ (திருப்பு.180).

DSAL


அபயமிடுதல் - ஒப்புமை - Similar