அத்தாந்தரம்
athaandharam
கதியற்ற நிலை. அவனை அத்தாந்தரத்தில் விட்டுவிட்டான் Helpless condition; ரொக்க வரவு செலவு செய்யுங் கணக்கன். அம்பலஞ்செயத்தாந்தரம் என்றும் (நெல்விடு. 317). Cashier;
Tamil Lexicon
attāntaram
n. prob. ardha+antara.
Helpless condition;
கதியற்ற நிலை. அவனை அத்தாந்தரத்தில் விட்டுவிட்டான்
attāntaram
n. hasta+.
Cashier;
ரொக்க வரவு செலவு செய்யுங் கணக்கன். அம்பலஞ்செயத்தாந்தரம் என்றும் (நெல்விடு. 317).
DSAL