பஞ்சகவ்வியம்
panjakavviyam
பசுவினின்றுண்டாகும் பால் , தயிர் , நெய் , மூத்திரம் , சாணம் என்பவற்றின் கலப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பசுவினின்று உண்டகும் பால், தயிர். நெய், மூத்திரம், சாணம் என்ற ஐந்து பொருள்களைக்கொண்டு மந்திர பூர்வகமாகச் சேர்க்கப்படுவது. பஞ்சகவ்வியங் கொள்ளவோர் பசுவரு ளென்றான் (உத்தரரா. அசுவ.129) . The five products of the cow mixed together while reciting mantras , viz., milk, curd, ghee, urine and dung ;
Tamil Lexicon
panjca-kavviyam,
n.id. +.
The five products of the cow mixed together while reciting mantras , viz., milk, curd, ghee, urine and dung ;
பசுவினின்று உண்டகும் பால், தயிர். நெய், மூத்திரம், சாணம் என்ற ஐந்து பொருள்களைக்கொண்டு மந்திர பூர்வகமாகச் சேர்க்கப்படுவது. பஞ்சகவ்வியங் கொள்ளவோர் பசுவரு ளென்றான் (உத்தரரா. அசுவ.129) .
DSAL