அன்னுவயம்
annuvayam
சம்பந்தம் ; காரணகாரியங்களின் நியதசம்பந்தம் ; சாதன சாத்தியங்களின் உடனிகழ்ச்சி ; கொண்டுகூட்டு ; குலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொண்டுகூட்டு. (வேதா.சூ.8). 4. Syntactical connection of words, prose order; சாதனசாத்தியங்களின் வியாப்தி. 3. Invariable co-existence between sādhana or middle term and sādhya or major term in an Indian syllogism; காரணகாரியங்களின் நியத சம்பந்தம். (சி.சி.அளவை.11). 2. (Log.) Invariable concomitance between an antecedent and a consequent; சம்பந்தம். இவை யன்னுவய மின்றாயிருந்தும் (மணி.27, 30). 1. Succession, connection; குலம். (கம்பர.மாயாசீ.36.) 5. Lineage, family, race;
Tamil Lexicon
s. the connection of cause and effect, syntactical construction of words.
J.P. Fabricius Dictionary
, [aṉṉuvayam] ''s. [in logic.]'' The connection of cause and effect, of proposi tion and conclusion, தொடர்ச்சி. 2. Syn tactical construction of words, சொல்லியைபு. Wils. p. 41.
Miron Winslow
aṉṉuvayam
n. anvaya.
1. Succession, connection;
சம்பந்தம். இவை யன்னுவய மின்றாயிருந்தும் (மணி.27, 30).
2. (Log.) Invariable concomitance between an antecedent and a consequent;
காரணகாரியங்களின் நியத சம்பந்தம். (சி.சி.அளவை.11).
3. Invariable co-existence between sādhana or middle term and sādhya or major term in an Indian syllogism;
சாதனசாத்தியங்களின் வியாப்தி.
4. Syntactical connection of words, prose order;
கொண்டுகூட்டு. (வேதா.சூ.8).
5. Lineage, family, race;
குலம். (கம்பர.மாயாசீ.36.)
DSAL