Tamil Dictionary 🔍

அன்னவசம்

annavasam


வயிறார உண்டதால் வரும் உறக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வயிறார உண்டதால் வரும் உறக்கம். (திவ்.திருவாய்.3, 7, 10.) Sleep induced by eating a full meal;

Tamil Lexicon


aṉṉa-vacam
n. anna+.
Sleep induced by eating a full meal;
வயிறார உண்டதால் வரும் உறக்கம். (திவ்.திருவாய்.3, 7, 10.)

DSAL


அன்னவசம் - ஒப்புமை - Similar