அன்னக்களை
annakkalai
பசி அல்லது மிக்க உணவால் வரும் சோர்வு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பசி அல்லது மிக்கவுணவால் வரும் சோர்வு. Fatigue resulting from hunger or over eating;
Tamil Lexicon
சிக்களை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Faintness through hunger; languor on eating too much food when weak.
Miron Winslow
aṉṉa-k-kaḷai
n. anna+.
Fatigue resulting from hunger or over eating;
பசி அல்லது மிக்கவுணவால் வரும் சோர்வு.
DSAL