Tamil Dictionary 🔍

கன்னக்களவு

kannakkalavu


சுவரில் கன்னம் வைத்துச் செய்யும் திருட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுவரில் கன்னம்வைத்துச் செய்யுங் களவு. Theft by housebreaking;

Tamil Lexicon


kaṉṉa-k-kaḷavu
n. கன்னம்3 +. [K.kannakaḷavu.]
Theft by housebreaking;
சுவரில் கன்னம்வைத்துச் செய்யுங் களவு.

DSAL


கன்னக்களவு - ஒப்புமை - Similar