Tamil Dictionary 🔍

அன்னக்கொடி

annakkoti


அன்னம் இடுவதைக் குறிக்கக் கட்டும் கொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அன்னமிடுவதைக் குறிக்கக் கட்டுந் துவசம். Flag hoisted on a choultry or other public building to indicate that food is distributed gratuitously therein;

Tamil Lexicon


, ''s.'' A flag hoisted on a choultry to give notice that rice is distributed gratuitously.

Miron Winslow


aṉṉa-k-koṭi
n. id.+.
Flag hoisted on a choultry or other public building to indicate that food is distributed gratuitously therein;
அன்னமிடுவதைக் குறிக்கக் கட்டுந் துவசம்.

DSAL


அன்னக்கொடி - ஒப்புமை - Similar