அனேகம்
anaekam
பல ; காலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பல. யானைமீதுவரும் யானையுமனேக மெனவே (கலிங்.அவதா.57). Many, not one; காலம். (நாநார்த்த.) Time;
Tamil Lexicon
அநேகம், s. many, much.
J.P. Fabricius Dictionary
, [aṉēkam] ''s. [used as an adj.]'' [''priv.'' அந், ''et'' ஏக, one.] Many, multiform, plu ral, much, பல., Wils. p. 37.
Miron Winslow
aṉēkam
n. an-ēka.
Many, not one;
பல. யானைமீதுவரும் யானையுமனேக மெனவே (கலிங்.அவதா.57).
aṉēkam
n. anēhas.
Time;
காலம். (நாநார்த்த.)
DSAL