Tamil Dictionary 🔍

அனீகம்

aneekam


படை ; அக்குரோணியில் பத்தில் ஒரு பங்கு ; போர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேனை. (பிங்) 1. Army; போர். (நாநார்த்த.) Battle; அக்குரோணியிற் பத்திலொருபகுதி. (திவா.) 2. One-tenth of an akkurōṇi, q.v.;

Tamil Lexicon


see அனிகம்.

J.P. Fabricius Dictionary


[aṉīkam ] --அனீகினி, ''s.'' [''ex'' அந், ''et'' ஈகந்.] (''sometimes written,'' அனிகம்.) An army, சேனை. 2. A certain division of an army or force, one tenth of an அக்குரோ ணி. Wils. p. 3. ANEEKA and ANEE KINEE. ''(p.)''

Miron Winslow


aṉīkam
n. anīka.
1. Army;
சேனை. (பிங்)

2. One-tenth of an akkurōṇi, q.v.;
அக்குரோணியிற் பத்திலொருபகுதி. (திவா.)

aṉikam
n. anika.
Battle;
போர். (நாநார்த்த.)

DSAL


அனீகம் - ஒப்புமை - Similar