அனேகமாய்
anaekamaai
பெரும்பாலும் ; பலபடியாக .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பலபடியாக. (சிவநெறிப்பிர. உரை.) In many ways; பெரும்பாலும். 1. Mostly, almost, very nearly; அவர் அனேகமாய் இன்று வருவார். 2. Most probably;
Tamil Lexicon
aṉēkam-āy
adv. id.+.
1. Mostly, almost, very nearly;
பெரும்பாலும்.
2. Most probably;
அவர் அனேகமாய் இன்று வருவார்.
aṉēkam-āy
adv. an-ēka+.
In many ways;
பலபடியாக. (சிவநெறிப்பிர. உரை.)
DSAL