Tamil Dictionary 🔍

அனுரூபம்

anuroopam


ஏற்றது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏற்றது. தோன்றினர் கருமவனு ரூபமாய் (சூத.சிவ.11. 14). Fitness, suitability;

Tamil Lexicon


, ''s.'' Likeness, resem blance. Wils. p. 35. ANUROOPA.

Miron Winslow


aṉurūpam
n. anu-rūpa.
Fitness, suitability;
ஏற்றது. தோன்றினர் கருமவனு ரூபமாய் (சூத.சிவ.11. 14).

DSAL


அனுரூபம் - ஒப்புமை - Similar