அரூபம்
aroopam
உருவம் இன்மை ; அருவம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உருவமின்மை. அஞ்சலி னபனநீ ருகுத் தரூபமாய் (இரகு.திக்கு.253). Formlessness, incorporeity, invisibility;
Tamil Lexicon
s. (அ, priv.) shapelessness, formlessness, அருவம். அரூபி, an invisible being, a spirit.
J.P. Fabricius Dictionary
    , [arūpam]    ''s.'' [''priv.'' அ, ''et'' ரூபம், ''form,  &c.''] Formlessness, destitution of shape,  incorporeality, invisibleness, உருவமின்மை.  Wils. p. 67. 
Miron Winslow
    arūpam
n. a-rūpa.
Formlessness, incorporeity, invisibility;
உருவமின்மை. அஞ்சலி னபனநீ ருகுத் தரூபமாய் (இரகு.திக்கு.253).
DSAL