அனூபம்
anoopam
சதுப்புநிலம் ; படுகை நிலம் ; எருமைக்கடா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சதுப்புநிலம். (சாரங்கதர. 8.) 1. Marshy ground; படுகைநிலம். (நாநார்த்த.) 2. Land on the margin of a water-course; எருமைக்கடா. (நாநார்த்த.) 3. He-buffalo;
Tamil Lexicon
ஈரம்.
Na Kadirvelu Pillai Dictionary
aṉūpam
n. anūpa.
1. Marshy ground;
சதுப்புநிலம். (சாரங்கதர. 8.)
2. Land on the margin of a water-course;
படுகைநிலம். (நாநார்த்த.)
3. He-buffalo;
எருமைக்கடா. (நாநார்த்த.)
DSAL