Tamil Dictionary 🔍

அனுயாத்திரை

anuyaathirai


கடவுள் பெரியோர் என்றிவரது புறப்பாட்டில் உடன்செல்லுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுள் பெரியோர் என்றிவரது புறப்பாட்டில் உடன்செல்லுகை. Following an idol or a great personage in or after a procession;

Tamil Lexicon


aṉu-yāttirai
n. anu-yātrā.
Following an idol or a great personage in or after a procession;
கடவுள் பெரியோர் என்றிவரது புறப்பாட்டில் உடன்செல்லுகை.

DSAL


அனுயாத்திரை - ஒப்புமை - Similar