அனுபாவம்
anupaavam
கருத்தை விளக்கும் நடிப்பு ; திட எண்ணம் ; உயர்வு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெரியோர் மேற்கொண்ட வுறுதி. 1. Determination of great men; அபிப்பிராயங் காட்டும் அபிநயம். 2. Gesture indicative of one's thoughts; பிரபாவம். 3. Greatness;
Tamil Lexicon
aṉupāvam
n. anu-bhāva. (நாநார்த்த.)
1. Determination of great men;
பெரியோர் மேற்கொண்ட வுறுதி.
2. Gesture indicative of one's thoughts;
அபிப்பிராயங் காட்டும் அபிநயம்.
3. Greatness;
பிரபாவம்.
DSAL