Tamil Dictionary 🔍

அனுபானம்

anupaanam


மருந்துக்குத் துணையானது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மருந்துக்கு உபகரணமானது. Vehicle of medicine;

Tamil Lexicon


, ''s.'' A fluid vehicle in medicine, drink taken with or after medicine. 2. An ingredient to take with, or after medicines, as sugar, &c. Wils. p. 33. ANUPANA.

Miron Winslow


aṉupāṉam
n. anu-pāna.
Vehicle of medicine;
மருந்துக்கு உபகரணமானது.

DSAL


அனுபானம் - ஒப்புமை - Similar