அனுபமம்
anupamam
நிகரில்லாதது ; மிகச் சிறந்தது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
s. (அந். priv.) incomparableness.
J.P. Fabricius Dictionary
ஒப்பின்மை.
Na Kadirvelu Pillai Dictionary
    , [aṉupamam]    ''s.'' [''priv.'' அந், ''et'' உப  மம்.] Incomparableness, being without  similitude as an attribute of the deity,  the state of having no parallel, ஒப்பின்மை.  Wils. p. 33. 
Miron Winslow