Tamil Dictionary 🔍

அனுட்டித்தல்

anuttithal


ஒழுகுதல் ; ஆசரித்தல் ; கைக்கொள்ளுதல் ; பின்பற்றுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனிதரு மனுட்டித்து . . . வீடடைந்தார் (திருவிளை.இந்திரன்முடி.29). To practise, as religious rites See அனுஷ்டி-.

Tamil Lexicon


ஆசரித்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


aṉuṭṭi-
11 v.tr. anuṣṭhā.
To practise, as religious rites See அனுஷ்டி-.
மனிதரு மனுட்டித்து . . . வீடடைந்தார் (திருவிளை.இந்திரன்முடி.29).

DSAL


அனுட்டித்தல் - ஒப்புமை - Similar