அனாதிபாழ்
anaathipaal
நெடுங்காலம் பாழடைந்துள்ள இடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெடுங்காலம் பாழடைந்துள்ள இடம். ஊற்றுக்காட்டுக் கோட்டத்து அனாதிபாழாய்க்கிடந்த ஊர் (S. I. I. iv, 99). Place in ruins from time immemorial;
Tamil Lexicon
aṉāti-pāḻ
n. id.+.
Place in ruins from time immemorial;
நெடுங்காலம் பாழடைந்துள்ள இடம். ஊற்றுக்காட்டுக் கோட்டத்து அனாதிபாழாய்க்கிடந்த ஊர் (S. I. I. iv, 99).
DSAL