Tamil Dictionary 🔍

அனாதி

anaathi


தொடக்கமில்லாதது ; தொடக்கம் தெரியாதது ; கடவுள் ; சிவபிரான் ; பார்வதி ; அனாதித்திட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவபிரான். (பிங்.) 4. Siva; . 2. See அனாதித்திட்டு. மிஞ்சுமனாதி புறம்போக்கு (கட்டபொம்ம. 28). பார்வதி. (கூர்மபு. திருக்கலியாண. 23.) 1. Pārvatī; கடவுள். 3. God, who has no beginning; தொடக்கமில்லாதது. அனாதியேக தத்துவ சொரூபத்தை (தாயு.பரசிவ.3). 1. That which has no beginning; தொடக்கந் தெரியாதது. தமிழ் அனாதி. 2. That which is immemorial;

Tamil Lexicon


s. see அநாதி.

J.P. Fabricius Dictionary


, [aṉāti] ''s.'' [''priv.'' அந், ''et'' ஆதி, ''be ginning.''] That which has no beginning, ஆதியின்மை. Wils. p. 28. ANADY. 2. ''(p.) [in grammar.]'' Priority to the immediate cause--as cotton to cloth made from it, the latter being preceded by the former; or a Sanscrit word to the same in Tamil characters, where the Tamil letters are ஆதிகாரணம், and the Sanscrit அனாதிகாரணம். 3. கடவுள். 4. Siva, சிவன். 5. Vishnu, விட் டுணு.

Miron Winslow


aṉāti
n. an-ādi.
1. That which has no beginning;
தொடக்கமில்லாதது. அனாதியேக தத்துவ சொரூபத்தை (தாயு.பரசிவ.3).

2. That which is immemorial;
தொடக்கந் தெரியாதது. தமிழ் அனாதி.

3. God, who has no beginning;
கடவுள்.

4. Siva;
சிவபிரான். (பிங்.)

aṉāti
n. an-ādi.
1. Pārvatī;
பார்வதி. (கூர்மபு. திருக்கலியாண. 23.)

2. See அனாதித்திட்டு. மிஞ்சுமனாதி புறம்போக்கு (கட்டபொம்ம. 28).
.

DSAL


அனாதி - ஒப்புமை - Similar