Tamil Dictionary 🔍

அனாசிருதை

anaasiruthai


பதினாறு கலையுள் ஒன்றான யோகத்தானம் ; அனாசிருதனின் சக்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோடசகலையு ளொன்றன யோகஸ்தானம். விற்கொண்ட அனாசிருதை நூறாயிரகோடி (தத்துவப். 142). 1. (šaiva.) A mystic centre in the body, one of cōṭaca- kalai, q. v.; அனாசிருதனின் சக்தி. (சதாசிவரூ. 23.) 2. The šakti of Aṉācirutaṉ;

Tamil Lexicon


aṉācirutai
n. an-ā-šritā.
1. (šaiva.) A mystic centre in the body, one of cōṭaca- kalai, q. v.;
சோடசகலையு ளொன்றன யோகஸ்தானம். விற்கொண்ட அனாசிருதை நூறாயிரகோடி (தத்துவப். 142).

2. The šakti of Aṉācirutaṉ;
அனாசிருதனின் சக்தி. (சதாசிவரூ. 23.)

DSAL


அனாசிருதை - ஒப்புமை - Similar