அனாசிருதன்
anaasiruthan
பிறரைச் சார்ந்திராதவன் ; சிவபேதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவபேதம். (சதாசிவரூ. 23.) 2. A manifestation of šiva; பிறரை ஆசிரயஞ் செய்யாதவன். 1. One who does not depend on others;
Tamil Lexicon
aṉācirutaṉ
n. an-ā-šrita.
1. One who does not depend on others;
பிறரை ஆசிரயஞ் செய்யாதவன்.
2. A manifestation of šiva;
சிவபேதம். (சதாசிவரூ. 23.)
DSAL