Tamil Dictionary 🔍

அந்தில்

andhil


இடம் ; அவ்விடம் ; ஓர் அசைச்சொல் ; இரண்டு ; வெண்கடுகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(பிங்.) White mustard. See வெண்கடுகு. அவ்விடம். (தொல். சொல்.269). ஓர் அசைச்சொல். (தொல்.சொல்.269.) There; An expletive generally in poetry; இரண்டு. (பொதி. நி.) 2. Two; இடம். (அக. நி.) 1. Place;

Tamil Lexicon


அசைச்சொல், அவ்விடம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [antil] A particle of place, there, அவ்விடம்; as, சேயிழை அந்திற் கொழுநற்காணிய சென்றனள், the woman went there to see her husband. 2. An expletive, அசைச்சொல்; as, அந்திற்கச்சினன்கழலினன், one who wears a girdle and foot-rings. ''(p.)''

Miron Winslow


antil
அ. adv.; part.
There; An expletive generally in poetry;
அவ்விடம். (தொல். சொல்.269). ஓர் அசைச்சொல். (தொல்.சொல்.269.)

antil
n. cf. andya.
White mustard. See வெண்கடுகு.
(பிங்.)

antil
n.
1. Place;
இடம். (அக. நி.)

2. Two;
இரண்டு. (பொதி. நி.)

DSAL


அந்தில் - ஒப்புமை - Similar