அனந்தசயனன்
anandhasayanan
அனந்தன் என்னும் பாம்பின் மேல் பள்ளிகொண்டவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருமால். (திவ்.பெரியாழ்.1, 7, 2.) Viṣṇu, as reclining on Adišēṣa;
Tamil Lexicon
, ''s.'' Vishnu, விட் டுணு.
Miron Winslow
aṉanta-cayaṉaṉ
n. id.+.
Viṣṇu, as reclining on Adišēṣa;
திருமால். (திவ்.பெரியாழ்.1, 7, 2.)
DSAL