அந்திமகாலம்
andhimakaalam
இறக்குந்தறுவாய் ; முடிவுகாலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரண வேளை. (ஸ்ரீவசன. 1, 69.) Last moments, close of life;
Tamil Lexicon
antima-kālam
n. antima+.
Last moments, close of life;
மரண வேளை. (ஸ்ரீவசன. 1, 69.)
DSAL