அந்தாளி
andhaali
ஒரு பண் ; குறிஞ்சியாழ்த் திறவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறிஞ்சியாழ்த்திற வகை. (பிங்.) An ancient secondary melody-type of the kurici class;
Tamil Lexicon
antāḷi
n. (Mus.)
An ancient secondary melody-type of the kurinjci class;
குறிஞ்சியாழ்த்திற வகை. (பிங்.)
DSAL