அந்தாக
andhaaka
அப்படியே யாகுக .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அப்படியாகுக என்னும் பொருளில் வருஞ் சொல். அந்தாக வென்று வந்தையனும் (கம்பரா. நிகும்பலை. 100). An expression meaning 'Let it be so';
Tamil Lexicon
antāka
n. antu.
An expression meaning 'Let it be so';
அப்படியாகுக என்னும் பொருளில் வருஞ் சொல். அந்தாக வென்று வந்தையனும் (கம்பரா. நிகும்பலை. 100).
DSAL