Tamil Dictionary 🔍

அந்தஸ்து

andhassthu


நிலைமை. 1. Rank, condition, standing; ஒழுங்கு. இவற்றை அந்தஸ்தோடு வை. (R.) 3. Order regularity; மேல்மாடி. 2. Storey of a building;

Tamil Lexicon


s. (Hind.) rank, condition, position, state நிலைமை.

J.P. Fabricius Dictionary


, [antstu] ''s. (Hin.)'' Order, regu larity, ஒழுங்கு. 2. Condition, நிலை. உன்னந்தஸ்துக்கிதுயோக்கியமல்ல. This does not agree with your circumstances.

Miron Winslow


antastu
n. antar+stha. [T.antastu.]
1. Rank, condition, standing;
நிலைமை.

2. Storey of a building;
மேல்மாடி.

3. Order regularity;
ஒழுங்கு. இவற்றை அந்தஸ்தோடு வை. (R.)

DSAL


அந்தஸ்து - ஒப்புமை - Similar