Tamil Dictionary 🔍

அந்தரகாமி

andharakaami


ஆகாய மார்க்கமாய்ச் செல்வது. That which passes through the air;

Tamil Lexicon


, ''s.'' A horse which goes above the earth, through the air, ஆகாய மார்க்கமாய்ச்செல்லும்பரி. [அந்தரம். 4.]

Miron Winslow


antara-kāmi
n. id.+ gāmin.
That which passes through the air;
ஆகாய மார்க்கமாய்ச் செல்வது.

DSAL


அந்தரகாமி - ஒப்புமை - Similar